மேலும் செய்திகள்
காஞ்சியில் நாளை மின் குறைதீர் கூட்டம்
26-Mar-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், இன்று, காலை 11:00 மணிக்கு நடைபெறும் சிறப்பு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில், மின் நுகர்வோர் பங்கேற்று, தங்களின் குறைகளை தெரிவிக்கலாம்.குறிப்பாக, குறைந்தழுத்த மின்சாரம் வினியோகம், மின் மீட்டர் அதிகமாக ஓடுவது, சாய்ந்த மின்கம்பங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்து பயன் பெறலாம் என, காஞ்சிபுரம் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் சண்முகம் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
26-Mar-2025