உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அரசு பள்ளி ஆண்டு விழா

அரசு பள்ளி ஆண்டு விழா

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, விஷார் அரசு துவக்கப் பள்ளி ஆண்டு விழா நேற்று நடந்தது.பள்ளி துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியை ருக்மணி தலைமை வகித்தார். வேளாண் துறை அலுவலர் தீபா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.மாதிரி திட்டத்தில் செய்யக்கூடிய மாணவ - மாணவியருக்கு பரிசு மற்றும் பள்ளிக்கு தேவையான அலமாரி ஆகியப் பொருட்களை வாங்கி கொடுத்தார்.இதில், மீன்வளம், கால்நடை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை