உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குட்கா பறிமுதல் இருவர் கைது

குட்கா பறிமுதல் இருவர் கைது

ஸ்ரீபெரும்புதுார்:சுங்குவார்சத்திரம் அருகே, மொளச்சூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார், 46, என்பவர் வீட்டில், சுங்குவார்சத்திரம் போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஹான்ஸ், விமல், கூலீப் உள்ளிட்ட குட்கா பொருட்கள் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, 125 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், முத்துக்குமார், 46, காலீசா பாய், 52, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ