/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி; செடி, கொடிகள் படர்ந்துள்ள மின்கம்பம்
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; செடி, கொடிகள் படர்ந்துள்ள மின்கம்பம்
செடி, கொடிகள் படர்ந்துள்ள மின்கம்பம்
படப்பை அடுத்த, செரப்பனஞ்சேரியில் இருந்து, நாவலுார் வழியாக, காஞ்சிவாக்கம், நாட்டரசம்பட்டு, உமையாள்பரனச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் கம்பங்கள் வழியாக மின்ஒயர் செல்கிறது.இந்த நிலையில், சாலையோரம் செல்லும் மின் கம்பங்களில் சிலவற்றில், செடி, கொடிகள் படர்ந்து, மின் ஒயரை சூழ்ந்துள்ளது. இதனால், மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, மின் ஒயரில் படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற மின்வாரிய ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சு. ஏழுமலை,காஞ்சிவாக்கம்.