உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி; புதிய மின் கம்பம் பயன்பாட்டிற்கு வருமா?

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; புதிய மின் கம்பம் பயன்பாட்டிற்கு வருமா?

புதிய மின் கம்பம் பயன்பாட்டிற்கு வருமா?

உத்திரமேரூர் பேரூராட்சி முத்துகிருஷ்ணா அவென்யூவில், பல ஆண்டுகளுக்கு அமைக்கப்பட்ட பழைய மின்கம்பம், சாய்ந்த நிலையில் உள்ளது. பலத்த காற்றுடன் மழை பெய்தால், இந்த மின்கம்பம் சாய்ந்து மின் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.இதனால், சாய்ந்த மின் கம்பத்திற்கு மாற்றாக அதன் அருகிலேயே மின்வாரியம் சார்பில் புதிதாக மின்கம்பம் இரு மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்டது.இருப்பினும், புதிய மின்கம்பத்திற்கு மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. இதனால், பலத்த காற்றுடன் மழை பெய்தால், பழைய மின்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்த ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, புதிய மின்கம்பத்திற்கு இணைப்பு வழங்கி, பழைய கம்பத்தை அகற்ற மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- என்.சந்திரசேகர்,உத்திரமேரூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை