உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம் : புகார் பெட்டி ; சாய்ந்த மின்கம்பம் சீரமைக்கப்படுமா?

காஞ்சிபுரம் : புகார் பெட்டி ; சாய்ந்த மின்கம்பம் சீரமைக்கப்படுமா?

சாய்ந்த மின்கம்பம் சீரமைக்கப்படுமா?

காஞ்சிபுரம் ஒன்றியம், காலுார் ஊராட்சி, பெரியநத்தம் கிராம சாலையோரம் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் வீட்டு மின் இணைப்புக்காக சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஒரு ஒரு மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கே.குமரேசன், காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி