உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கரியன்கேட் சாலை தடுப்பு சீரமைப்பு

கரியன்கேட் சாலை தடுப்பு சீரமைப்பு

* கரியன்கேட் ரயில் கடவுப்பாதை அருகே, காஞ்சிபுரம் - -அரக்கோணம் சாலை நடுவே மர்ம வாகனத்தால் இரும்பு தடுப்பு சேதமடைந்தது. இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, நெடுஞ்சாலை துறை ஊழியர்கள், சேதமடைந்த இரும்பு தடுப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை