உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அகத்தீஷ்வரர் கோவிலில் மண்டலாபிஷேகம்

அகத்தீஷ்வரர் கோவிலில் மண்டலாபிஷேகம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் ஆள்வரம்பூண்டி கிராமத்தில், புதிதாக கட்டப்பட்ட புவனேஷ்வரி அம்மன் சமேத அகத்தீஷ்வரர் கோவிலில், கடந்த நவ.. 21ல் கும்பாபிஷேகம் நடந்தது.இதன், 48ம் நிறைவு நாளை முன்னிட்டு, நாளை காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை, மண்டலாபிஷேக விழா நடக்க உள்ளது. இதில், மகா அபிஷேகம், அலங்கார பூஜை, வேள்வி வழிபாடு, சங்கு வழிபாடு ஆகியவை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை