உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தொழிலாளரிடம் மொபைல் பறிப்பு

தொழிலாளரிடம் மொபைல் பறிப்பு

படப்பை:ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பரிஷ்குமார் ரவுத், 24, இவர், தாம்பரம் அருகே படப்பையில் தங்கி, ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.நேற்று முன்தினம் படப்பை பி.டி.ஓ., அலுவலகம் அருகே, மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், கத்தியை காட்டி மிரட்டி மொபைல் போனை பறித்து சென்றனர்.இதுகுறித்து, மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து, மொபைல் போன் பறித்தவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை