மேலும் செய்திகள்
காலி மனையில் தேங்கும் மழைநீரால் கொசு தொல்லை
6 hour(s) ago
99 குடும்பத்தினருக்கு வீட்டு மனை பட்டா வழங்கல்
7 hour(s) ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, உள்ளாவூர் கிராமத்தில், அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, வரும் -24ம் தேதி மாலை, 6:30 மணிக்கு அகிலாண்டேஸ்வரி சமேத, அகத்தீஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.அதைத் தொடர்ந்து, இரவு 7:00 மணி அளவில், மலர் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில், அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் எழுந்தருளி குளத்தை மூன்று முறை வலம் வர உள்ளார்.இந்த நிகழ்ச்சிக்கு, உள்ளாவூர் கிராம மக்கள் திருமண பத்திரிகை அச்சடித்து வினியோகம் செய்து வருகின்றனர்.
6 hour(s) ago
7 hour(s) ago