உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நாளை அஞ்சல் சேவை குறைதீர் முகாம்

நாளை அஞ்சல் சேவை குறைதீர் முகாம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், அஞ்சல் கோட்ட அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, நாளை மாலை 4:00 மணிக்கு, அஞ்சல் சேவை குறைதீர்வு முகாம் நடைபெற உள்ளது. அஞ்சல் வாடிக்கையாளர், ஏதேனும் குறைகள் இருந்தால், தணிக்கை அலுவலர், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு, இன்றைக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம்.மேலும், நாளை மாலை 4:00 மணிக்கு நடக்கும் அஞ்சல் சேவை குறைதீர்வு முகாமில் பங்கேற்கலாம் என, காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அருள்தாஸ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை