சிகரம் ஏறிய மாணவருக்கு பரிசு தொகை
எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த, வேலம்மாள் நெக்சஸ் பள்ளி மாணவர் ஆஷிஷுக்கு, அதன் நிர்வாகம் சார்பில், 40 லட்சம் ரூபாய்க்கான பரிசு தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், உடன், இடமிருந்து: பள்ளி முதல்வர் வேல்முருகன், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, சதுரங்க வீரரான 'கிராண்ட் மாஸ்டர்' குகேஷ், மாணவர் ஆஷிஷ், இயக்குனர் ஸ்ரீராம் வேல்மோகன் மற்றும் மாணவனின் தாய். இடம்: வேலம்மாள் பள்ளி வளாகம், முகப்பேர்.