உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 5 கால்நடை மருத்துவர்களுக்கு பதவி உயர்வு, இடமாறுதல்

5 கால்நடை மருத்துவர்களுக்கு பதவி உயர்வு, இடமாறுதல்

காஞ்சிபுரம்:கால்நடை உதவி மருத்துவர் அந்தஸ்தில் இருந்து, உதவி இயக்குனர் அந்தஸ்திற்கு பதவி உயர்வு பெற்றவர்கள் மற்றும் இடமாறுதல் அளிக்கப்பட்டவர்கள் விபரம்:

பெயர்கள் பழைய பணியிடம் புதிய பணியிடம்

நளினி கால்நடை மருத்துவர், செங்கல்பட்டு உதவி இயக்குனர், செங்கல்பட்டுசிவஞானம் கால்நடை மருத்துவர், பொன்னேரி கண்காணிப்பாளர் கோழிப்பண்ணை, காட்டுப்பாக்கம் சாந்தி உதவி இயக்குனர், செங்கல்பட்டு பிரதம மருத்துவர், சைதாப்பேட்டைதாமோதரன் உதவி இயக்குனர், திருத்தணி உதவி இயக்குனர், திருவள்ளூர்சித்ரா கோழிப்பண்ணை, காட்டுப்பாக்கம் நோய் நிகழ்வியல் அலுவலர், சைதாப்பேட்டை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை