மேலும் செய்திகள்
குறைகேட்பு கூட்டம்: குவிந்தது 774 மனுக்கள்
08-Apr-2025
உத்திரமேரூர்:உத்திரமேரூர் வட்ட வழங்கல் துறை சார்பில், பொது விநியோகத் திட்ட குறைத்தீர் முகாம், வட்ட வழங்கல் அலுவலர் தமிழ்ச்செல்வி தலைமையில், நெய்யாடுபாக்கத்தில் நேற்று நடந்தது.அதில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய அட்டைக்கு விண்ணப்பித்தல், முகவரி மாற்றம், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அங்கீகார சான்று ஆகிய கோரிக்கைகள் அடங்கிய, 19 மனுக்கள் பெறப்பட்டன.இதில், தனி வருவாய் அலுவலர் பிரேம்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
08-Apr-2025