உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இன்று இனிதாக ... (15.08.2025) காஞ்சிபுரம்

இன்று இனிதாக ... (15.08.2025) காஞ்சிபுரம்

பொது சுதந்திர தின விழா தேசியக் கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவி வழங்குபவர்: கலெக்டர் கலைச்செல்வி, கலெக்டர் அலுவலக வளாகம், காஞ்சிபுரம், காலை 9:05 மணி. பொது விருந்து சுதந்திர தின சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து, குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில், மேற்கு ராஜ வீதி, காஞ்சிபுரம், பகல் 12:00 மணி. சந்திப்பு கூட்டம் நான்காம் ஆண்டு முன்னாள் கல்லுாரி மாணவர்கள் சந்திப்பு கூட்டம், வள்ளல் பச்சையப்பர் அரங்கம், பச்சையப்பன் ஆடவர் கல்லுாரி, காஞ்சிபுரம், காலை 10:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ