உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இன்றைய மின்தடை: காஞ்சிபுரம்

இன்றைய மின்தடை: காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி வரைஓரிக்கை துணை மின்நிலையம்காஞ்சிபுரம் நகரின் சில பகுதிகளான ரயில்வே ரோடு, ஹாஸ்பிட்டல் ரோடு, காந்தி ரோடு, பி.எஸ்.கே., தெரு, எண்ணெய்கார தெரு, சங்கூசாபேட்டை, சேக்குபேட்டை கவரை தெரு, நடுத்தெரு, சாலியர் தெரு, திருக்காலிமேடு, மாமல்லன் நகர், மின் நகர், வைகுண்ட பெருமாள் கோவில் சன்னிதி தெரு, வைகுண்ட பெருமாள் விரிவாக்கம், கிழக்கு ராஜ வீதி, சங்குபாணி விநாயகர் கோவில் தெரு, செங்கழுநீரோடை வீதி, டோல்கேட், சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகர், சதாவரம், களக்காட்டூர், முத்தியால்பேட்டை, அய்யம்பேட்டை, வரதராஜ பெருமாள் கோவில் மாட வீதிகள், தேனம்பாக்கம், விஷ்ணு நகர், ஆதிசங்கரர் நகர், திருச்சோலை தெரு, அம்மங்கார தெரு, மலையாள தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி