உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஊஞ்சல் சேவையில் விஷ்ணு துர்க்கை

ஊஞ்சல் சேவையில் விஷ்ணு துர்க்கை

ஊஞ்சல் சேவையில் விஷ்ணு துர்க்கை நவராத்திரி விழாவையொட்டி, காஞ்சிபுரம் டெம்பிள் சிட்டி, காமாட்சி அவென்யூவில் உள்ள விஷ்ணு துர்க்கை அம்மன், ஊஞ்சல் சேவை உத்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ