உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கால்வாயில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு

கால்வாயில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு

உத்திரமேரூர்:உத்திரமேரூர் குழம்பரை கோவில், இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் பாபு என்பவரின் மகன் லோகேஷ், 20. இவர், நேற்று காலை 10:00 மணியளவில், அருகே உள்ள உத்திரமேரூர் ஏரிக்கு, இயற்கை உபாதை கழிக்க சென்றதாக கூறப்படுகிறது.லோகேஷ் மீண்டும் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த பெற்றோர் ஏரிக்கு சென்று பார்த்தனர். அப்போது, அவர் ஏரி கால்வாயில் உள்ள தண்ணீரில் மூழ்கியவாறு இறந்து கிடந்தார். தகவலறிந்த உத்திரமேரூர் போலீசார் உடலை மீட்டு, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை