வாசகர்கள் கருத்துகள் ( 20 )
பிந்தங்கியிருக்கும் தென் மாவட்ட உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அதை உட்டுட்டு வடக்கன்சை வேலைக்கு போட்டால் வேண்டவே வேண்டாம்.
எனது குடும்பம் கலப்பக்கத்தில் 1978 முதல் 2016 வரை வசித்துவந்தோம். தற்பொழுது எனது குடும்பத்தில் இருவர் புற்றுநோயால் அவதிப்படுகிறார்கள். எனக்குத் தெரிந்து கல்பாக்கத்தில் வசித்த எனது நண்பர் குடும்பத்தில் ஒருவர் புற்றுநோயால் அவதிப்படுகிறார். மற்றுமொரு நண்பர் குடும்பத்தில் ஒருவர் புற்றுநோயால் சமீபத்தில் காலமானார். ஐ ஆர் இ எல், இந்த திட்டத்தால் பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் வராது மற்றும் எ இ ஆர் பி யின் பாதுகாப்பு வழிமுறைகளை எந்தவிதமான சின்ன மாற்றங்கள் இல்லாமல் கடைபிடிக்க ஐ ஆர் இ வகுத்துள்ள செயல் திட்டங்களை பொதுமக்களுக்கு தெளிவாக விளக்கி பொதுமக்களின் ஐயப்பாடுகளை நீக்கி அவர்களின் கருத்துக்களை கேட்டால் நன்று.
அணுக்கனிமம் அகழ்ந்து எடுப்பது மட்டும்தான் பணியா அல்லது அணுக்கழிவை சேமித்து வைப்பதும் இதில் அடக்கமா என்பது பற்றி பொதுமக்களுக்கு உண்மையான விவரமான செய்தியை கொண்டு சேர்ப்பது தான் பத்திரிக்கைக்கு அழகு.
அடுத்த பிரச்சனைக்கு தேச விரோதிகள் மற்றும் அர்பன் நக்சல்கள் ரெடி. தூத்துக்குடி காப்பர் மூடியாச்சு. சீனாவிலிருந்து அதிக விலைக்கு வாங்கனும். கோவை தொழில் தடுமாறியாச்சு. கூடங்குளம் போராட்டம் கடைசியில் பின்புலம் தெரிந்து அடங்கியது. அணுசக்தி துறையில் நமது நாடு மேலும் பல சாதனைகளை புரிய உதவும் இந்த அணுக் கனிம சுரங்கம் உதவும். அதனை மீனவர்களை தூண்டி குளிர் காயப்போவது எந்த வெளிநாட்டு சக்திகளின் தேசவிரோத கைக்கூலி அமைப்புகளோ? பத்திரிகைகள் தான் எதிர்ப்பாளர்களின் முத்திரையை கிழித்து எரியவேண்டும்
நாட்டின் இயற்கை வளங்களை உபயோகப்படுத்தி பொருளாதார முன்னேற்றம் காண தடையாக இருக்கும் குமரி மாவட்ட விஷ மதவாத ஆட்களை அவங்களுக்கு பிடித்த வேற்று நாட்டுக்கு விரட்டி அடியுங்க , அதுங்க இங்க தேவை இல்லை .
கர்நாடக , ஆந்திர பக்கம் எல்லாம் அமைக்க கூடாதா ? மக்கள் அழிகின்ற அணு உலைகள் மட்டும் தன தமிழகத்துக்கு வரணுமா ? ஏன் குஜராத்துல அமைக்கிறது. இழிச்ச வாயனுங்க தமிழ்நாட்டிலே இருக்கானுவுங்க,கொஞ்சம் சண்டை போடுவானுங்க அப்புறம் அடங்கிருவானுங்க இதுதான் மத்தியில் உள்ளவனுங்க நினைப்பு. இதை அரமபத்திலேயே தமிழக அரசு கிள்ளி எறிய vendum.
நாசமாபோச்சு போ. இப்படி திட்டமெல்லாம் மக்கள் கருத்தை கேட்க ஆரபிச்சா அதுவும் திராவிட தமிழகத்துல எந்த நல்ல எதிர்கால சிந்தனையோடு நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ள எந்த நல்ல திட்டமும் ஆரம்பிக்கவே முடியாது. காங்கிரஸ் என்னடானானா கச்சத்தீவு எமர்ஜென்ஸி காஷ்மீர்னு எதிலுமே மக்கள் கேட்கவேயில்லை. பாஜக என்டான்னா இப்படி...
இப்படிதான் அதே பகுதியில் இணையம் துறைமுகத்தை அமைத்து விடாமல் போராடியவர்கள் அருகிலேயே கேரளாவில் அடானி விழிஞ்ஞம் துறைமுகம் அமைத்த போது வாயை பொத்திக்கொண்டிருந்தார்கள்
அனைத்து திராவிட மாடல் கட்சிகளும், மீனவர்களை தூண்டிவிட்டு இந்த திட்டத்தை எதிர்க்கும். திட்டம் நிறைவேறாமல் தடை செய்யும்.
அது எப்படி பாஸ் நாசகார திட்டம் எல்லாம் தென்மாவட்ட்துக்கு வருகிறது குறிப்பா கூடங்குளம் அணு உலை, அணு உலை பாதுகாப்பானது என்று கூறும் அறிஞர் பெருமக்கள் கடலில் கொட்டிய எண்ணெயை அள்ள வaழியை பயன்படுத்தியதை நினைவில் கொள்ளுங்கள் வளர்ந்த நாடுகளே அணு உலை பாதுகாப்பற்றது என்று மூடிக்கொண்டு இருக்கும்போது நம் நாடுதான் ஏன் இப்படி பண்ணுகிறதது ???
அன்பு ராஜ் உமது பெயரே சொல்கிறது.யார் சொல்லிக்கொடுத்து நீ இப்படி எழுதுகிறாய் என்று.