உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சேவல் சண்டை நடத்திய வாலிபர் அதிரடி கைது

சேவல் சண்டை நடத்திய வாலிபர் அதிரடி கைது

சேவல் சண்டை நடத்திய வாலிபர் அதிரடி கைது குளித்தலை: குளித்தலை, வடக்கு முத்துராஜா தெருவை சேர்ந்தவர் ஹரிபிரசாத், 22. இவர், பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசு அனுமதி இன்றி, குடியிருப்பு பகுதியில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தியுள்ளார். குளித்தலை எஸ்.ஐ., சரவணகிரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஹரிபிரசாத்தை பிடித்து கைது செய்தனர்.இவரிடமிருந்து, சண்டைக்கு பயன்படுத்திய இரண்டு சேவல்களை போலீ சார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை