உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பகவதி அம்மன் கோவில் விழாமாஜி எம்.எல்.ஏ., நிதி வழங்கல்

பகவதி அம்மன் கோவில் விழாமாஜி எம்.எல்.ஏ., நிதி வழங்கல்

பகவதி அம்மன் கோவில் விழாமாஜி எம்.எல்.ஏ., நிதி வழங்கல்கரூர்: கரூர் அருகே, முத்துராஜபுரம் ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் மஹா கும்பாபிேஷக விழாவுக்கு, நிதி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.அதில், கிருஷ்ணராயபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., காமராஜ், 60 ஆயிரம் ரூபாய் நிதியை கும்பாபிேஷக விழா கமிட்டி உறுப்பினர்களிடம் வழங்கினார். அப்போது, கரூர் மாநகராட்சி மண்டல குழு தலைவர் ராஜா, மத்திய நகர தி.மு.க., அவைத்தலைவர் தங்கவேல் உள்ளிட்ட, தி.மு.க., நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி