உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஊராட்சி பள்ளியில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு

ஊராட்சி பள்ளியில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு

ஊராட்சி பள்ளியில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்புகரூர்:உலக தாய்மொழி தினத்தையொட்டி, தொட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.அதில், எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நடைமுறையை கொண்டு வர பாடுபடுவோம், தமிழோசை உலகமெங்கும் ஒழிக்க உழைத்திடுவோம், தமிழில் கையழுத்திடுவோம், குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்போம் என, பள்ளி மாணவ, மாணவியர் உறுதி மொழி எடுத்து கொண்டனர். நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர் மூர்த்தி, ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ