உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பேக்கரி மாஸ்டரை தாக்கிய இருவர் அதிரடி கைது

பேக்கரி மாஸ்டரை தாக்கிய இருவர் அதிரடி கைது

பேக்கரி மாஸ்டரை தாக்கிய இருவர் அதிரடி கைதுகுளித்தலை:குளித்தலை அடுத்த, கே.பேட்டை பஞ்., திம்மாச்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நரேஷ், 25, பேக்கரி மாஸ்டர். அதே ஊரை சேர்ந்த பாலமுருகன், 30, ஆறுமுகம், 42. இவர்கள் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை, நரேஷ் குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு வந்தபோது, இருவரும் தகாத வார்தைகளால் பேசி திட்டினர். இதுகுறித்து, நரேஷ் மனைவி சுபா, 22, கொடுத்த புகார்படி குளித்தலை போலீசார் விசாரித்து, இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை