மேலும் செய்திகள்
சிறுவாபுரி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
22-Aug-2024
கரூர்: தான்தோன்றிமலை, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், புரட்டாசி விழா அக்., 4 ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.பிரசித்தி பெற்ற, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி விழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு அக்.,4ல் புரட்டாசி விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.அதை தொடர்ந்து, நாள்தோறும் சிறப்பு வாகனங்களில், உற்சவர் திருவீதி உலாவும், அக்., 10ல் மாலை, 4:00 மணிக்கு திருக்கல்-யாண உற்சவம், 12 காலை, 9:15 மணிக்கு தேரோ ட்டம், 21ல் முத்து பல்லாக்கு, 22ல் ஆளும் பல்லாக்கு ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.
22-Aug-2024