மேலும் செய்திகள்
கருப்பண சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா
24-Feb-2025
கணவர் மாயம்; மனைவி புகார்கரூர்:கணவரை காணவில்லை என, போலீசில் மனைவி புகார் செய்துள்ளார்.கரூர், பெரியார் சாலை சிவானந்தா தெருவை சேர்ந்தவர் மாரியப்பன், 50; இவர் கடந்த, 14ல் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கும், மாரியப்பன் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த மாரியப்பனின் மனைவி ரூபா, 48, போலீசில் புகார் செய்தார்.வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
24-Feb-2025