உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகளிர் சுகாதார வளாகம்சீரமைக்க வலியுறுத்தல்

மகளிர் சுகாதார வளாகம்சீரமைக்க வலியுறுத்தல்

மகளிர் சுகாதார வளாகம்சீரமைக்க வலியுறுத்தல்கரூர்:கருர் அருகில், விசுவநாதபுரி அருகே ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர், பெரியாண்டாங்கோவிலில் இருந்து விசுவநாதபுரி செல்லும் சாலையோரம், ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. சில மாதங்கள் பயன்பாட்டில் இருந்தது. தற்போது சுகாதார வளாகம் பயன்பாடற்ற நிலையில் உள்ளது. பராமரிப்பு செய்யாமல் விட்டால், பாழடைந்து விடும். இதனை புதுப்பித்து, பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ