உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சந்தனகாப்பு அலங்காரத்தில் அய்யனாரப்பன்

சந்தனகாப்பு அலங்காரத்தில் அய்யனாரப்பன்

கிருஷ்ணராயபுரம்: மகிளிப்பட்டி கிராமம், உடையந்தோட்டம் அய்யனாரப்பனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு பூஜை நடந்-தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி பஞ்சாயத்து மகிளிப்-பட்டி கிராமம் உடையந்தோட்டம் சாலையோரத்தில் அய்யனா-ரப்பன் கோவில் உள்ளது. ஆடி மாதத்தை முன்னிட்டு, அய்யன-ரப்பனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு வழிபாடு பூஜை நடந்தது. தொடர்ந்து கிடா வெட்டுதல் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மகிளிப்பட்டி, உடையந்தோட்டம் கிராம பகுதி மக்கள் கலந்து கொண்டனர். மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ