உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆசிரியர்களுக்கு விருது வழங்கல்

ஆசிரியர்களுக்கு விருது வழங்கல்

கரூர்: திருக்குறள் பேரவை சார்பில், ஆசிரியர் தின விழாவையொட்டி, ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா, காந்தி கிராமத்தில் தனியார் பள்ளியில், நேற்று நடந்தது. அதில், 51 ஆசிரியர்களுக்கு ஆசிரியை மாமணி விருதை, திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன் வழங்கி பேசினார். லயன்ஸ் மெஜஸ்டிக் சங்க மாவட்ட ஆளுநர் சேதுகுமார், தலைவர் வெங்கட்ராமன், டாக்டர்கள் மோகன், நிஜாம் பாபு, பள்ளி நிறுவனர் கார்த்திகா லட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை