மேலும் செய்திகள்
கரூர் மாவட்டத்தில் 4 பெண்கள் மாயம்
24-Aug-2024
கரூர்: கரூர் அருகே, மகளை காணவில்லை என, போலீசில் தந்தை புகார் செய்துள்ளார்.கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் ஏ.வி.பி., நகரை சேர்ந்த அண்ணாதுரை என்பவரது மகள் சத்யா, 30; இவர் கணவர் வடி-வேலன் இறந்து விட்டதால், தந்தை அண்ணாதுரை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த, 4 ல் வீட்டில் இருந்து வெளியே சென்ற சத்யா, திரும்பி வரவில்லை. இதனால், அதிர்ச்-சியைடைந்த தந்தை அண்ணாதுரை, 52, போலீசில் புகார் செய்தார்.பசுபதிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
24-Aug-2024