உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி மாணவ, மாணவியர் பங்கேற்பு

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி மாணவ, மாணவியர் பங்கேற்பு

கரூர்: கரூர் வாசவி கிளப் இன்டர்நேஷனல், வனிதா கிளப் சார்பில், உலக தாய்மொழி தினத்தை யொட்டி, வாசவி அரசு உதவி பெறும் பள்ளியில், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடந்தது.அதில், 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், 50க்கும் மேற்-பட்ட திருக்குறளை ஒப்புவித்தனர். பங்கு பெற்ற மாணவ, மாண-வியருக்கு வெள்ளி காசு மற்றும் சான்றுகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனி-யப்பன், வாசவி கிளப் தலைவர் வினோத், நிர்வாகிகள் சசிகலா, சித்தேஸ்வரன், திருமூர்த்தி, பள்ளி தலைமையாசிரியை அனிதா உள்பட, பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை