உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரயில் டிரைவர்கள் 2ம் நாளாக உண்ணாவிரதம்

ரயில் டிரைவர்கள் 2ம் நாளாக உண்ணாவிரதம்

ஈரோடு: அகில இந்திய லோகோ ஓட்டுனர் கழகம் சார்பில், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில், நேற்று முன்தினம் சேலம் கோட்ட பொருளாளர் சீனிவாசபட் தலைமையில், 36 மணி நேர உண்ணாவிரதம் தொடங்கியது.ரயில் ஓட்டுனர்கள், 36 மணி நேரத்துக்குள் வீடு திரும்பும் வகையில் பணி நேரத்தை வரன்முறைப்படுத்த வேண்டும் என்-பது உட்பட,10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, இரண்டாவது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. இரவு, 8:00 மணியுடன், 36 மணி நேரம் நிறைவடைந்ததால், உண்ணாவிரதத்தை நிறைவு செய்து கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை