உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாணவர்களிடம் துண்டுபிரசுரம் வினியோகம்

மாணவர்களிடம் துண்டுபிரசுரம் வினியோகம்

கரூர், கரூர் தான்தோன்றிமலை அரசு கல்லுாரியில் மாணவ, மாணவியரிடம், ஓரணியில் தமிழ்நாடு தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை குறித்து துண்டுபிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது. இதில், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சரவணமூர்த்தி தலைமைவகித்தார். கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், தி.மு.க., ஆட்சியில் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும், ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் மாணவ, மாணவியர் சேர வேண்டும் என கூறி துண்டுபிரசுரங்களை வழங்கினர். கரூர் மாநகர செயலாளர் கனகராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை