உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாவட்டத்தில் 13 போலீஸ் எஸ்.ஐ., க்கள் இடமாற்றம்

மாவட்டத்தில் 13 போலீஸ் எஸ்.ஐ., க்கள் இடமாற்றம்

கரூர்: கரூர் மாவட்டத்தில், 13 போலீஸ் எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அரவக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., திருநாவுக்கரசு, பசுப-திபாளையத்துக்கும், வெங்கமேடு எஸ்.ஐ., பொன்னுசாமி, மாவட்ட குற்றப்பிரிவு ஆவண காப்பகத்துக்கும், தேசிய நெடுஞ்-சாலை ரோந்து வாகனம்-1 எஸ்.ஐ., ஆர்த்தி, வெங்கமேட்-டுக்கும், தென்னிலை எஸ்.ஐ., செந்தில் குமார், வாங்கலுக்கும், வேலாயுதம்பாளையம் எஸ்.ஐ., அழகுராமு, சின்னதாராபுரத்-துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.அதேபோல், வேலாயுதம்பாளையம் எஸ்.ஐ., கருணாநிதி, சிந்தா-மணிபட்டிக்கும், வெங்கமேடு எஸ்.ஐ., ரூபினி, மாயனுாருக்கும், சிந்தாமணிப்பட்டி எஸ்.ஐ., லட்சுமி, பசுபதிபாளையத்துக்கும், கரூர் மகளிர் போலீஸ் எஸ்.ஐ., பாரதி, தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகனம்-1க்கும் மாற்றப்பட்டனர்.மேலும், தான்தோன்றிமலை எஸ்.ஐ., சண்முகானந்த வடிவேல், வேலாயுதம்பாளையத்துக்கும், பசுபதிபாளையம் எஸ்.ஐ., பாரதி, குளித்தலை மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கும், குளித்தலை மகளிர் போலீஸ் எஸ்.ஐ., பானுமதி, கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கும், தென்னிலை எஸ்.ஐ., சுபாஷினி, தான்தோன்றி-மலைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை