மேலும் செய்திகள்
டாஸ்மாக் கடைகளில் பா.ஜ., நுாதன போராட்டம்
21-Mar-2025
பா.ஜ.,வினர் 18 பேர் கைதுகுளித்தலை:குளித்தலை அடுத்த, பி.உடையாபட்டி டாஸ்மாக் கடை முன் நேற்று முன்தினம் மாலை, பா.ஜ., சார்பில் தமிழக முதல்வரின் புகைப்படம் ஒட்டுவது சம்பந்தமாக, கடவூர் வடக்கு ஒன்றிய, பா.ஜ., தலைவர் ரமேஷ், 42, தலைமையில் பா.ஜ.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டு, சாலை மறியல் போராட்டம் செய்ய முயற்சி செய்தனர்.தோகைமலை இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையில் சென்ற போலீசார், மறியல் போராட்டத்தில் ஈடுபட் முயன்ற ஒன்றிய தலைவர் ரமேஷ், கிளைத்தலைவர் பாலசுப்பிரமணியன், வடக்கு ஒன்றிய செயற்குழு உறுப்பினர் மணி மற்றும் 18 பேரை கைது செய்தனர்.
21-Mar-2025