உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / 76 டன் காய்கறி விற்பனை

76 டன் காய்கறி விற்பனை

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தி, தாளவாடி ஆறு இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. விடுமுறை தினமான நேற்று ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தைக்கு, 25.74 டன் காய்கறி வரத்தாகி, 12ய௧௩ லட்சம் ரூபாய்க்கு விற்றது. ஆறு உழவர் சந்தைகளுக்கும், 76.56 டன் காய்கறி மற்றும் பழங்கள் வரத்தாகி, 27 லட்சத்து, 86 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை