உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தி.மு.க.,வில் இணைந்த மாற்று கட்சியினர்

தி.மு.க.,வில் இணைந்த மாற்று கட்சியினர்

கரூர்; கரூரில் உள்ள மாவட்ட தி.மு.க., அலுவல-கத்தில், மாற்று கட்சினர் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மாநகர செயலர் கனகராஜ் தலைமை வகித்தார். 32வது வார்டு முத்துராஜ-புரம் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க., - தே.மு.தி.க., நிர்வாகிகள், 16 பேர், அக்கட்சியிலிருந்து விலகி தி.மு.க.,வில் இணைந்தனர். மத்திய கிழக்கு பகுதி செயலர் ராஜா, மாநகர பகுதி பொறுப்பாளர் குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை