உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலையில் தெரு விளக்குகள் இல்லாததால் அவதி

சாலையில் தெரு விளக்குகள் இல்லாததால் அவதி

கரூர்;கரூர் அருகே நெரூரில் இருந்து, திருமுக்கூடலுார் செல்லும் சாலை, பல கிராமங்கள் வழியாக செல்கிறது. இருபக்கமும் அதிகளவில் விவசாய நிலங்கள் உள்ளது. அதில், நெல், கோரைபுல் ஆகியவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த சாலையில் பல இடங்களில் தெருவிளக்குகள் இல்லை. இதனால், நெரூர் வழியாக, திருமுக்கூடலுார் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், இரவு நேரத்தில் பெரும் அவதிப்படுகின்றனர். மேலும், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. சாலையில் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளின் நடமாட்டமும் உள்ளது. இதனால், நெரூர் முதல்திருமுக்கூடலுார் வரை, போதிய மின் விளக்கு அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி