உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புகையிலை பொருள் விற்ற வாலிபர் கைது

புகையிலை பொருள் விற்ற வாலிபர் கைது

அரவக்குறிச்சி: வேலாயுதம்பாளையம் அருகே, புகையிலை பொருட்களை விற்-றவர் கைது செய்யப்பட்டார்.வேலாயுதம்பாளையம் பகுதியில், புகையிலை பொருட்கள் விற்-பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நொய்யல் குறுக்கு சாலை அருகே பங்களா நகர் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்ட போது, இப்பகுதியை சேர்ந்த குழந்-தைசாமி, 45, என்பவர் அவரது பெட்டிக்கடையில் தடை செய்-யப்பட்ட, புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.விற்பனைக்காக கடையில் வைத்திருந்த, 500 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி