உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வீட்டுக்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு

வீட்டுக்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு

கரூர்:புகழூர் அருகே அன்னை நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன், 50. இவரது வீட்டுக்குள், 4 அடி நீளம் உள்ள கட்டுவிரியன் பாம்பு வந்துள்ளது. இதைய பார்த்த கணேசன், புகழூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு, தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் பாம்பை லாவகமாக பிடித்து, வனப்பகுதியில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !