உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாய குறைதீர் கூட்டம்

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாய குறைதீர் கூட்டம்

கரூர், :விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், இன்று காலை, 11:00 மணிக்கு மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.' மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்று, தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !