உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பஞ்., செயலர் பணியிடத்திற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பஞ்., செயலர் பணியிடத்திற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

கரூர், பஞ்., செயலர் காலி பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை மூலம் பஞ்., செயலர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான விபரங்கள் www.tnrd.tn.gov.inஎன்ற இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது. இன்று முதல் இணையதள வழியாக விண்ணப்பிக்கலாம். வரும் நவ., 9 விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !