உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பொன்னனியாறு அணையில் படகு சவாரி தொடக்கம்

பொன்னனியாறு அணையில் படகு சவாரி தொடக்கம்

கரூர், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில், பொன்னனியாறு அணையில் படகு குழாம் மற்றும் உணவகத்தை, சென்னையிலிருந்து முதல்வர் ஸ்டாலின், காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். பொன்னனியாறு அணையில், 2.05 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சுற்றுலா பயணிகளுக்கு தேவையான உணவுகளை வழங்குவதற்கு ஏதுவாக புதிய உணவகமும், படகு சவாரி மேற்கொள்ள ஏதுவாக, 2 படகுகளும் இயக்கப்படுகிறது.நிகழ்ச்சியில், கலெக்டர் தங்கவேல், எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி