மேலும் செய்திகள்
மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம்
26-Jul-2026
கரூர்; கரூர் மாவட்ட கட்டட தொழிலாளர் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி.,) மாவட்ட மாநாடு, தலைவர் சக்-திவேல் தலைமையில், சங்க அலுவலகத்தில் நடந்தது.அதில், திருவள்ளூர் மாவட்டத்தில் அமோனியா வாயு கசிவால், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பது, கட்டட தொழிலாளர்களின் கோரிக்-கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண் டும் உள்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநாட்டில், மாநில தலைவர் காசி விஸ்வ நாதன், செயலாளர் பாலன், மாவட்ட இ.கம்யூ., செயலாளர் கலாராணி, துணை செயலாளர் முரு-கேசன், கட்டட தொழிலாளர் சங்க பொதுச்செய-லாளர் வடிவேலன் உள்பட பலர் பங்கேற்றனர்.
26-Jul-2026