செங்குளத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்
குளித்தலை: குளித்தலை அடுத்த, செங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் யோகரெத்தினம் வழிகாட்டுதலின்படி, நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடத்து வருகிறது. மத்தகிரி பஞ்., முதி-யன்குளம் பகுதியில், பனைமரம் விதை நடும் பணியை பஞ்., தலைவர் தங்கராசு துவக்கி வைத்தார். முதுகலை ஆசிரியர் கலை-வாணன் ஒருங்கிணைப்பு செய்தார். தொடர்ந்து, பள்ளி மாண-வர்கள் துாய்மை பணி மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். பள்ளி மாணாக்கர்கள் கலந்து கொண்டனர்