உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்

குளித்தலை;குளித்தலை அடுத்த தொண்டமாங்கிணம் பஞ்., சுக்காம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம்மாள், 43, விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகள் சங்கீதா, அரசு கலைக்கல்லுாரியில், பி.எஸ்.சி., கணிதம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை 7:30 மணியளவில் வழக்கம் போல், கல்லுாரிக்கு சென்றவர், பின்னர் மாலையில் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.தனது மகளை காணவில்லை என தாய் கொடுத்த புகாரின்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை