மேலும் செய்திகள்
வழக்கறிஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
21-Jun-2025
கரூர், கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், நில வேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.அதில், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு, நில வேம்பு கஷாயம் வழங்கும் பணியை, மாவட்ட தலைமை நீதிபதி இளவழகன் தொடங்கி வைத்தார்.அப்போது, மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி தங்கவேல், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரகாஷ், முதன்மை சார்பு நீதிபதி வேடியப்பன், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மாரப்பன், செயலாளர் நகுல்சாமி, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் அனுராதா உள்பட பலர் பங்கேற்றனர்.
21-Jun-2025