மேலும் செய்திகள்
மாநில தகவல் ஆணையர் ஆலோசனை
07-Jun-2025
கரூர், புகழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், போதை பொருட்களுக்கு எதிரான, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.அதில், போதை பொருட்கள் விற்பனை குறித்து தகவல் தெரிந்தாலோ அல்லது பார்த்தாலோ போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், மாணவர்கள் போதை பொருட்களை பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட, பல்வேறு ஆலோசனைகள் குறித்து, எஸ்.ஐ., ரமேஷ் விளக்கம் அளித்து பேசினார்.நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர் யுவராஜ், தேசிய பசுமை படை அலுவலர் ஜெரால்டு, என்.சி.சி., அலுவலர் பொன்னுசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
07-Jun-2025