உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தீ தடுப்பு பயிற்சி முகாம்

தீ தடுப்பு பயிற்சி முகாம்

கரூர்:கரூர் தீயணைப்பு நிலையத்தில், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி முகாம், நடந்தது.அதில், நிறுவனங்களில் தீ விபத்தை தடுக்கும் முறை, தீ விபத்து ஏற்படும் பட்சத்தில், மேற்கொள்ள வேண்டிய வழி முறைகள், முதலுதவி சிகிச்சை முறைகள், தீ விபத்தில் இருந்து பொதுமக்களை காப்பாற்றும் முறைகள் குறித்து, தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் காட்டி பயிற்சியளித்தனர். அதில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் சந்திரகுமார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை