உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் ஜன.,26ல் கிராம சபை கூட்டம்

கரூரில் ஜன.,26ல் கிராம சபை கூட்டம்

கரூர்: - வரும், 26 குடியரசு தினத்தில் கிராம சபை கூட்டம் நடக்கும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்திலுள்ள, 157 கிராம பஞ்சாயத்துகளில் வரும், 26 குடியரசு தினத்தில் கிராம சபை கூட்டம் நடக்கிறது. இதில், பஞ்., நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம பஞ்., தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்தும் மேலும் மக்கள் திட்டமிடல் இயக்கம் குறித்து விவாதிக்கப்படும். 2025--26ம் நிதி-யாண்டிற்கான கிராம வளர்ச்சி திட்டத்திற்கு ஒப்புதல் பெற வைக்-கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை