மேலும் செய்திகள்
ரூ.6.80 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
24-Sep-2025
கரூர், சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ரூ.4.19 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனையானது.கரூர் மாவட்டம் நொய்யல் அருகில், சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நிலக்கடலை ஏலம் நடந்தது. ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 190 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 63.06 ரூபாய், அதிகபட்சமாக, 72.60 ரூபாய், சராசரியாக, 69.30 ரூபாய்க்கு ஏலம் போனது. 6,109 கிலோ எடையுள்ள நிலக்கடலை, 4 லட்சத்து, 19 ஆயிரத்து, 829 ரூபாய்க்கு விற்பனையானது.
24-Sep-2025